சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர் வெட்டு


 கம்பளை, எத்கால பகுதியின் சில பிரதேசங்களில் நாளை 9 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காலை 8 மணி முதல் 5 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எத்கால கிழக்கு, எத்கால சிங்கபுர,எத்கால ஆராம வீதி, எத்கால லக்‌ஷ பிஹில்ல 1 ஆம் ஒழுங்கை, 2 ஆம் ஒழுங்கை, எத்கால பங்கலாவ வீதி மற்றும் ஜயமாலிபுர 6 ஆம் ஒழுங்கை பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எத்கால நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.