நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

 


எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கொழும்பு மேல் நீதிமன்றம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.