பருத்தித்துறை மக்களுக்கு உணவு வழங்கிய இராணுவம்!


 யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் முடக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு இராணுவத்தினரால் மதிய உணவுப்பொதிகள் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சுகாதார பிரிவினருடன் இணைந்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.