ஒன்லைன் மூலம் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்!!
2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சார்த்திகள் விண்ணப்பங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் அனைவரும் தமது விண்ணப்ப படிவங்களை குறித்த காலப்பகுதியில் சமர்பிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை