போதையில் தந்தை ஒருவர் செய்த செயல்!!

 


மதுபோதையில் தனது 6 வயது மகனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய தந்தை ஒருவர் புத்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட நாட்களாக  மதுபோதையில் வந்து அவரது மகனை தாக்குவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தல - உடுகம பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.