உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - ஹரின் பெர்ணான்டோவுக்கு சிஐடி அழைப்பு!!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்வதற்காக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.