அதிகரித்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை!!
கொரோனா தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் நேற்று(வெள்ளிக்கிழமை) 5 இலட்சத்து 13 ஆயிரத்து 820 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் 5 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News #Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை