இளையோரை ஊக்குவிப்பதற்கான வீட்டுத் தோட்ட போட்டி!!

 


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் செயற்படுத்தப்படும் வீட்டுத்தோட்ட போட்டிக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

“வீட்டுத் தோட்டம்  அபிமானமிக்க இளைஞர்கள் சுபீட்சமான நாளை”

எனும் கருத்திட்டத்தின் பிரகாரம் கோவிட் 19 காலப்பகுதியில் வீட்டுத் தோட்டம் செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இக் கருத்திட்டம் செயபடுத்தும் காலம் 01.07.2021 முதல் 01.11.2021 வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான பதிவுத் திகதி 2021.07.01 தொடக்கம் 2021.07.30 வரை Online மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்போட்டி பிரதேச மட்டடம், மாவட்ட மட்டம், தேசிய மட்டம் என நடைபெறவுள்ளது.
பிரதேசமட்டம் முதலாம் பரிசு – 15000/=
மாவட்ட மட்டம் முதலாம் பரிசு -30000/=
                         இரண்டாம் பரிசு – 25000/=
                            மூன்றாம் பரிசு – 20000/=
தேசியமட்டம் முதலாம் பரிசு -100000/=
                        இரண்டாம் பரிசு – 75000/=
                            மூன்றாம் பரிசு – 50000/=
எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் பதிவானது Online மூலம் பதிவுகளை மேற்கொள்ளவும்.
(HTTPS://WWW.NYSC.LK/YOUTHCLUB/GARAPPLICATION.PHP)
மேலதிக தகவலுக்கு தமது பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தருடன் தொடர்பு கொள்ளுமாறு கரவெட்டி பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் (0775015295) தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.