தமிழக ஆளுநருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு!!

 


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் ஊடாக நேற்று இரவு, டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே இன்று , பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளார்.

குறித்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பிரதமருடன் ஆளுநர் பன்வாரிலால் கலந்துரையாடுவாறு என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.