ரவுடிகளை அடித்து நெருக்கிய ஊர் மக்கள் - கிளிநொச்சியில் சம்பவம்!!
கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ள பெப்பர் ஸ்பிரே, இரும்புக்கம்பிகள் சகிதம் வந்த ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.'
தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடி கும்பல்களை உள்ளுர் மக்கள் விரட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.
கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை