முன்நாள் ஜனாதிபதி மைத்திரியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

 


எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனை காலியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் கூட்டத்தில்  முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.