பவித்திராவுக்கு நேர்ந்தகதி!!


இன்று நாடாளுமன்ற உறுப்பினராக நிதியமைச்சரான பசில் ராஜபக்ச பதவியேற்றப் பின்னர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனம் பறி போயுள்ளது.

இந்நிலையில் பசில் ராஜபக்ச பதவியேற்றத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் முன் வரிசையில் அவருக்கு 9 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணாந்து தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் இந்த ஆசனம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பசிலின் வருகையினை அடுத்து சுகாதார அமைச்சருக்கு 10வது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆளும் கட்சியின் முன்வரிசை அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சிக்கு பசில் ராஜபக்க்ஷவினால் பின்வரிசைக்கு செல்ல நேரிட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.