இன்பம்... இன்பம்... - கவிதை!!


அறத்தால் இன்பம் அன்பால் இன்பம்

திறத்தால் இன்பம் செயலால் இன்பம்
நறுந்தேன் தமிழை நவின்றால் இன்பம்
முறுக்கு மீசை முன்னேர் பாரதி
நறுக்குக் கவிதை நலமே இன்பம்
வியக்கும் திசையெலாம் விழையும்
இயற்கை இன்பம் எல்லாம் இங்கே.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.