பொம்மை-கவிதை!!


பொய்களாக்கப்பட்ட

மெய்களுக்கும்
மெய்களாக்கப்பட்ட
பொய்களுக்கும்
வித்தியாசம்
பெரிதொன்றுமில்லை...
உறங்கி விழித்த
பொம்மையிடம்
ஓர் குழந்தையளவே...

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.