மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவை ஆரம்பம்!!


 மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆரம்பிக்கப்படும்  பேருந்து சேவையில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் பயணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.