ரணில் மகிந்தவின் திடீர் சந்திப்பு!!


 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் , அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.