இன்று செம்மலை நீராவியடிப் பிள்ளையாருக்கு பொங்கல் விழா!!

 


முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

இதற்கான அனுமதியினை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய குறித்த பொங்கல் விழாவில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.