நீர்த்தேக்கத்தில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணை சிங்கப்பூரில் !!

 


உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி பண்ணைகளில் ஒன்றாக சிங்கப்பூரில் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய சக்தி பண்ணை (world's biggest floating solar panel farms) அமைக்கப்பட்டு நிறைவுசெய்துள்ளது.

இதனை இன்று புதன்கிழமை (ஜூலை 14) அதிகாரப்பூர்வமாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் பார்வையிட்டுள்ளார். இது சிங்கப்பூரில் உள்ள தெங்கே நீர்த்தேக்கத்தில் (Tengeh Reservoir) மிதக்கும் ஒரு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் சோலார் பனல்கள் மூலம் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.