தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படுகிறது!!


மேல் மாகாணத்தில் புதனிகிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 45 அரசாங்க வைத்தியசாலைகளில் இந்த தடுப்பூசி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.