பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ் வருகிறார்!!

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31ஆம் திகதி யாழுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்போது, சில திறப்பு விழாக்கள் மற்றும் வீட்டுத்திட்ட அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.