பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவு

 


இணையவழி கற்பித்தலை புறக்கணித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது தொழிற்சங்கப் போராட்டமானது தொடர்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பளப் பிரச்சினைக்கு கல்வி அமைச்சினால் தீர்வு வழங்கப்படும் என நம்புவதாக தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் மேற்கொண்டிருந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தோல்வி கண்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.