பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த கட்டம்!!

 


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது.  இதனையடுத்து  இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மே மாதம் ஆரம்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இருப்பினும் கொரோனா 2ஆவது அலை காரணமாக படப்பிடிப்பு பணிகள் தாமதமாகின.

இந்நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.