W.M .மெண்டிஸ் நிறுவனஉரிமம் இரத்து

 


அர்ஜுன் அலோசியஸின் பேர்பச்சுவல் குழுமத்துக்கு சொந்தமான W.M. மெண்டிஸ் நிறுவனத்தின் (W.M. Mendis & Co. Ltd.) அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய அமைச்சரவையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுமையான நிபந்தனைகளுடன் மதுபான உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு W.M. மெண்டிஸ் நிறுவனத்துக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.