ஆப்கானிஸ்தானில் என்னோடு இந்த போர் முடியட்டும்; நமது படையினர் வாழ்நாள் முழுக்க போர் செய்ய முடியாது- ஜோ பைடன்


ஆப்கானிஸ்தானில் வாழ்நாள் முழுக்க அமெரிக்க படைகள் போர் செய்து கொண்டு இருக்க முடியாது, என்னோடு இந்த போர் முடிவிற்கு வரட்டும், இனியும் ஆப்கானிஸ்தானில் நாம் போராட வேண்டியது கிடையாது, நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் ஆப்கான் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கையில்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.