இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல்!


ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் அடக்கம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான்.

அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் நின்ற அந்த சிறுவன் கண்ணீரைக் கட்டுப்படுத்த தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.
“நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது, ​
“சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன் என்றான் சிறுவன் .
இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படம் வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.
நான் எதை சுமக்கிறேன் என்பதை விட எவ்வாறு உணர்கிறேன் என்பதே முக்கியம்.
பணம் பதவிக்காக
ஏமாற்றி எதையும் செய்ய துணியும் இன்றைய உலக மனிதமே
பாவத்தை தவிர வேறு எதுவும் பாரமல்ல இவ்வுலகில்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.