யாழில் எரிபொருள் தட்டுப்பாடு மக்கள் அவலநிலை!📸

 எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என சொல்லியும் இன்று  இரவு ஊரடங்கு அறிவித்தவுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர். யாழ்ப்பாணத்தில் சில எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் முடிந்துவிட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.