பத்தனையில் ஆவணங்கள் தொலைந்தன!! கண்டால் தந்து உதவுமாறு கோரும் இளைஞன்!
கொட்டகலை, Derryclair தோட்டத்தைச் சேர்ந்த தயாபாரன் என்பவரின் ஆவணங்கள் பத்தனை நகரில் தொலைந்துள்ளன.
இதில் கம்பனி அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப் பத்திரம் என்பன இருந்ததாகவும், அவற்றை மீட்டெடுத்தால் தந்து உதவுமாறு தயாபரன் கோரியுள்ளார்.
ஆவணங்களைக் கண்டு எடுத்தால், அல்லது அந்த ஆவணம் கிடைக்கும் வரை இந்தத் தகவலை நண்பர்களுடன் பகர்ந்துகொள்ளுமாறு தயாபரன் கோரியுள்ளார்.
0769308163 - தயாபரன்
கருத்துகள் இல்லை