இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரியளவில் வீழ்ச்சி

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது ஐரோப்பிய நாடுகளின் நாணயம் ஈரோ விற்பனை விலை 265.10 ரூபாயாக உயந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.