5 வயது குழந்தையின் பெற்றோர் கொரோனாவால் உயிரிழப்பு!!

 


கொழும்பில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் கொரோனாவால் உயிரிழந்த தம்பதியனருக்கு 5 வயது மகள் உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22 ஆம் திகதியும், 27 வயதுடைய தாய் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.