பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

 


இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் பயணங்கள் இன்று (09) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனால் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.