85 இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்பு!!

 


ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த 16 ஆம் திகதி இந்தியாவை வந்தடைந்தனர்.

இந்நிலையில் 85க்கும் மேற்பட்டோர் விமானப்படையின் C-130J விமானத்தில் ஊடாக பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மேலும் 250 பேரை மீட்பதற்கு விமானப்படையின் சி-17 விமானம் காபூலுக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.