மானிப்பாய் பகுதியில் 27 பேருக்கு கொரோனா தொற்று!!

 


யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் 7 சிறுவர்கள் உள்ளடங்கலாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

மானிப்பாய் ஆதார வைத்தியசாலையில் பெறப்பட்ட 33 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 7 சிறுவர்கள் உட்பட சுமார் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனபடி 8, 9, 14, 14 வயது சிறுவர்களும், 13, 16, 16 வயது சிறுமிகளுமாக 7 சிறுவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.