வெறிச்சோடியது மாத்தளை - கொரோனா தொற்று!!

 


மாத்தளை – யடவத்த நகரில் 174 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நகரம் இன்று வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யடவத்த நகருக்கு அருகே உள்ள கிராமங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னளர். அத்துடன் , யட்டவத்த நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் நகருக்கு செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ள அதேவேளை, நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.