கொழும்பு தொடர்மாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

 


கொழும்பு டாம் வீதி பகுதியில் தொடர்மாடிக் குடியிருப்பு (Diamond Complex) ஒன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த 8 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.