திடீரென முடக்கப்பட்டது கொழும்பின் முக்கிய பகுதி!!

 


கொழும்பு − செட்டியார்தெரு பகுதியை மூடுவதற்கு இலங்கை தங்காபரண சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளை (21) முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை மூடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

கொவிட் பரவலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.