கடும் வாகன நெரிசலில் கொழும்பு – நீர்கொழும்பு வீதி!!

 


கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி அதிபர் – ஆசிரியர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.