முல்லைத்தீவில் ஒருவர் திடீர் மரணம்!!
விஸ்வமடு – றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு, இன்று காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் , விஸ்வமடு – வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று; பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சமரகோன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், விறகு வெட்டிக்கொண்டிருந்த நிலையில், வாயாலும் மூக்காலும் இரத்தம் வடிந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை