மருத்துவமனை பணியாளர்கள் நாட்டை முடக்குமாறு ஆர்ப்பாட்டம்!!
கொரோனா தொட்ட்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முழுமையாக முடக்கும்படி கோரி மருத்துவப் பணியாளர்கள் அமைதிப் போராட்டமொன்றை இன்று நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் காலி – கராப்பிட்டிய மருத்துவமனைக்கு முன்பாக இன்று காலைஇடம்பெற்றுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை