தந்தை நம்மின் தெய்வம்!!


அறிவின் சுடராய் அன்பின் விளக்காய்
நெறிநல் வழியாய் நிறைமறை மொழியாய்
கனியருள் தருவாய் காலத் திருவாய்
இனிவரும் நாளின் எதிர்வரும் துணையாய்
துணிவினைத் தருமொரு துயர்துடைத் தெய்வம்
அணியெனத் தந்தை அகமகிழ் வாரே.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.