பெயர் - கவிதை!!
தான் பெறாதபிள்ளைகளுக்கெல்லாம்
பெயர் வைக்கும்
பெயரோனுக்கு
பெயருக்குதான்
ஆகிறது
பெயரோடு
பேறும்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை