உள்ளத்தில் வேண்டும்!!


குள்ள மனங்கொளாமல் குன்றாத அன்புடனேஉள்ள நிறைவாய் உவந்துவாழ் - வெள்ளநீர்
துள்ளியோடும் மண்ணெல்லாம்
தூயவளம் காட்டுதற்போல்
உள்ளத்தில் வேண்டும் உயர்வு.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.