இலங்கையின் தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி!

 


தனியார் ஊழியர்களுக்கு ஓர் இன்ப செய்தி! இலங்கையில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த 16000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு குறைந்த ஒரு நாள் சம்பளமாக 640 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சம்பள அதிகரிப்பானது அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியான வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகதொழில் ஆணையாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.