இலங்கைக்கு மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள்!!

 


ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.