இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது இந்தியா!

 


இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கொவிட்−19 சிகிச்சைகளுக்கு தேவையான 100 மெற்றிக்தொன் ஒக்சிஜனை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் வாரம் ஒக்சிஜனை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.