இலங்கை அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!!
அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல ஆகியோரின் பதவிகளில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரியவந்துள்ளது. அமைச்சரவை மாற்றம் அடுத்த வாரம் நடைபெறலாம் என சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பவித்ரா வன்னியாராச்சிக்குப் பதிலாக ரமேஷ் பத்திரண சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக வும் கல்வி, வெளி விவகார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
அதன்படி, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்ப டுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை