சூர்யா-லோகேஷ் கூட்டணி முதன்முறையாக இணைகிறது!!

 


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள் 10 பேர் இணைந்து Rain On FIlms என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதன்மூலம் திரைப்படங்கள் மற்றும் இணையத்தொடர்களை தயாரிக்க இருக்கிறார்கள்.

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்து உருவாகவுள்ள திரைப்படத்தில் சூர்யா நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே முதன்முறையாக சூர்யா-லோகேஷ் கூட்டணியில் உருவாகும் அப்படம் "The Steel Claw" என்ற பிரபல DC Comic நாவலின் தழுவலாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை, அப்படி உருவானால் இதுவே தமிழ் சினிமாவில் வெற்றியடைந்த முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என்பது நிச்சயம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.