இலங்கை ஆசிரியர் தொழிற்சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்!!

 


இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மகிந்த ஜெயசிங்க, தனக்கு தொலைபேசி மூலம மூன்று கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தென்கொரியாவிலிருந்து இலங்கையர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததுடன், ,உள்ளுர் தொலைபேசி இலக்கங்களில் இருந்து இருவரும் தன்னை தொடர்குபுகொண்டு மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து முறைப்படி விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல ஆசிரியர் சங்க போரட்டங்களை முன்னெடுத்தவர்களில் நானும் ஒருவன் என ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மகிந்த ஜெயசிங்க, தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.