காட்டு யானை தாக்கி தம்புள்ளையில் முதியவர் உயிரிழப்பு!

 


தம்புள்ளை, கண்டலாம பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 67 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் மனித-யானை மோதலால் சுமார் 300 யானைகளும், 100 நபர்களும் உயிரிழப்பதாக தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.