தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு!

 


இதுவரையில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை கூட செலுத்திக் கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு , தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் முதலாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.