தப்பியோடிய கொரோனா தொற்றாளர் வீதியில் சடலமாக மீட்பு!

 


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி, அதன் பின்னர் வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காலி – பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபரே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபரது சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.